dinamalar telegram
Advertisement

முன்னாள் முதல்வருக்கு அ.தி.மு.க.,வினர் வாழ்த்து

Share
இடைப்பாடி: அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பொங்கல் பண்டிகையான நேற்று, சொந்த ஊரான, இடைப்பாடி, சிலுவம்பாளையத்தில் தங்கியிருந்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணி, பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ், சேலம் ஆவின் கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெயராமன், கோரணம்பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் என, 1,000க்கும் மேற்பட்டோர், பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement