dinamalar telegram
Advertisement

50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Share
இடைப்பாடி: இடைப்பாடி, பக்கநாடு ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலபதி, அ.ம.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்தார். நேற்று, அக்கட்சியில் இருந்து விலகி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வ கணபதி முன், தி.மு.க.,வில் இணைந்தார். அவருடன் நகர செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது உள்பட, 50க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement