dinamalar telegram
Advertisement

சிறந்த விவசாயிக்கு வேளாண் கருவி பரிசு

Share
காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா, பொம்மியம் பட்டியில், 'சிகரம் நண்பர்கள் பவுண்டேஷன்' சார்பில், 10ம் ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். அதில், சிறந்த விவசாயம், கால்நடை பராமரிப்பு, சிறந்த தொழிலாளர் என, 25க்கும் மேற்பட்டோருக்கு, காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் நாகராஜன், சான்றிதழ் வழங்கி, வேளாண் கருவிகளை பரிசாக வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement