dinamalar telegram
Advertisement

சிறுவர், சிறுமியரின் மார்கழி ஊர்வலம் நிறைவு

Share
வாழப்பாடி: வாழப்பாடி, பேளூரில் தான்தோன்றீஸ்வரர், வைணவ பெருமாள் கோவில் உள்ளது. அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர், மார்கழி முதல் நாள் வழிபாட்டு ஊர்வலத்தை தொடங்கினர். ஒரு மாதம் ஆன்மிக ஊர்வலம் நடத்திய சிறுவர், சிறுமியர், மார்கழி இறுதி நாளான நேற்று ஊர்வலத்தை நிறைவு செய்தனர். வேட்டி சேலை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement