dinamalar telegram
Advertisement

2 நாள் இறைச்சி கிடையாது: அசைவ பிரியர் பரிதவிப்பு

Share
சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள் செயல்படாது என்பதால், கடந்த வார சனி மாலையே வாங்கிச்சென்று, குளிர்சாதனை பெட்டிகளில் பத்திரப்படுத்தினர். ஆனால், இன்று திருவள்ளுவர் தினம் என்பதால், இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என அரசாணை உள்ளது. இதன்மூலம், தொடர்ந்து இரு நாளுக்கு இறைச்சி கிடைக்காது. பொங்கல் பண்டிகை முடிந்து வரும் ஞாயிறில் இறைச்சி கிடைக்காத நிலை உருவாகியுள்ளதால், அசைவ பிரியர்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement