dinamalar telegram
Advertisement

தற்காலிக உப்பு கடைகளில் குவிந்த பெண்கள்

Share
இடைப்பாடி: தை முதல்நாளில் சமையல் உப்பு, மஞ்சள், குங்குமம் வாங்கி, கோவில்களில் வைத்து பூஜை செய்த பின், வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால், இடைப்பாடியில் உள்ள மளிகை கடைகளில், நேற்று பெண்கள் கூட்டம் அலைமோதியது. மளிகை கடைகள் மட்டுமின்றி, சாலையோரத்தில் ஆங்காங்கே, உப்பு கடைகள் விரிக்கப்பட்டு விற்பனை ஜோராக நடந்தது. பெரும்பாலான மளிகை கடைகளிலும், உப்பு விற்பனை நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement