dinamalar telegram
Advertisement

வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி பலி

Share
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே வாய்க்காலில் விழுந்த, கூலி தொழிலாளி பலியானார். கவுந்தப்பாடி அருகே தர்மாபுரியை சேர்ந்தவர் தங்கவேல், 54, கூலி தொழிலாளி; நேற்று முன்தினம் காலை, மருதம் நகரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்தார். கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement