dinamalar telegram
Advertisement

சிறுபான்மையினர் தையல் இயந்திரம் பெற அழைப்பு

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பாரசீகர், ஜெயின் இனத்தை சேர்ந்த பயனாளிகள், மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பொறலாம். ஆண்டு வருவாய் உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாகும். 20 முதல், 45 வதுக்கு உட்பட்ட, தையல் கலை சான்று வைத்திருப்போர், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நல அலுவலகத்தை அணுகி, பயன் பெறலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement