dinamalar telegram
Advertisement

கொடியேற்று விழா

Share
பவானி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பொங்கல் தின கொடியேற்று விழா, நேற்று நடந்தது. சி.பி.ஐ., கட்சி அலுவலகம், அந்தியூர் மேட்டூர் பிரிவு, யூனியன் அலுவலகம் முன், மண் தொழிலாளர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பவானி நகர தலைவர் முகமது அலி, நகர செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement