dinamalar telegram
Advertisement

காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது

Share
ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதகிள் கைது செய்யப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் அடிக்கடி நடக்கிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகின்றனர். இந்தாண்டு மட்டும் இதுவரை 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீரின் தர்போரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 பிஸ்டல்கள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ

    தலையை மட்டும் கொய்து மரத்தில் தொங்கவிடுங்கள் ....

  • DVRR - Kolkata,இந்தியா

    சுட்டேன் என்பது தான் சரியான வார்த்தை . கைது , விசாரணை , சிறையில் அடைத்தல் , ஹைதராபதி பிரியாணி ஸ்பெஷலாக கொடுத்தல் எல்லாம் அனாவசியம்

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    பொங்கலை விட இனிப்பான செய்தி. நமது இராணுவ வீரர்களுக்கு 'இராணுவ தின' நல்வாழ்த்துக்கள். வந்தேமாதரம் ஜெய் ஹிந்த்.

  • raja - Cotonou,பெனின்

    கைது எதுக்கு சோலிய முடிச்சிட்டு வேண்டியது தானே.... ஒருத்தன் கூட தீவிரவாதிக்கிற பேரோடு உசுரோட இருக்க கூடாது....

  • Tamilan - NA,இந்தியா

    மூன்றாயிரம்பயங்கரவாதிகளை ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளனர் .

    • பேசும் தமிழன் - ,

      அப்போ 3009 பேர் நமது ராணுவத்தினர் கையால் ... சாவதற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று எடுத்து கொள்ளலாம்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்