dinamalar telegram
Advertisement

ஜக்கி வாசுதேவ் பொங்கல் வாழ்த்து

Share
தொண்டாமுத்தூர்: தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'பொங்கல் பண்டிகை, நாம் உருவாக காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா. கொண்டாடி களித்திடுங்கள்' என கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement