dinamalar telegram
Advertisement

தனித்து நிற்கும் திருவள்ளுவர் கோட்பாடுகள்: பிரதமர் மோடி புகழாரம்

Share
புதுடில்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ள பிரதமர் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (32)

  • jayvee - chennai,இந்தியா

    காசுக்காக திருவள்ளுவரை புகழ்ந்தவர்கள் உள்ளனர்.. அரசியலுக்காக திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர்களும் இருந்தனர் .. தமிழுக்காக புகழ்ந்தவர்களும் உள்ளனர், மதவெறியுடன் அவரை கிருதவரராகிய நரிகளும் உள்ளனர். ஆனால் அவரின் கருத்துக்காக திருவள்ளுவரை அடிக்கடி நினைவும் கூர்ந்து புகழ்வபவர் ஒருவர் உண்டென்றால் அவர் மோடி அவர்களே

  • DVRR - Kolkata,இந்தியா

    அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்...............ஐயோ ஐயோ இப்படி எல்லாம் பேசக்கூடாது. திருட்டு திராவிட மடியல் அரசுக்கு ஒரே குழப்பமா இருக்கும் சார் ஏன்னா அவர்களுக்கு வெறும் திருவள்ளுவர் பெயர் மட்டும் தான் தெரியும் அவருடைய திருக்குறள் ஒரு வரி தெரிஞ்சாலே அதிகம் இப்படி கோட்பாடுகள் அறிவுத்திறன் என்றெல்லாம் நீங்க சொன்னேங்கனா அவங்க ரொம்ப ரொம்ப கொழம்பிபோய்விடுவாங்கஜி

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    உண்மையான தமிழன் என்றால் தாயைப்பழித்தாலும், தாய்மொழியைப் பழித்தாலும் அப்படி ஒரு வெறி வரும். தெலுங்குத்திராவிட பகுத்தறிவுக்கோஷ்டிக்கு தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னால்க்கூட உணர்ச்சியே வரவில்லை, வரவும் வராது. தமிழர் தந்தை என்பார்கள்... பகுத்தறிவே இல்லாதவானால்த்தான் ஆந்திர தெலுங்குத்திராவிடனுக்கும் கர்னாடக கன்னடத்திராவிடனுக்கும் தமிழ்ப்பற்று வரும் என்று நினைக்க முடியும்...

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    ஒரு ஹிந்து ஆன்மிகவாதியான விவேகானந்தருக்குப் புகழ் கிடைக்கிறதே என்ற வயிற்றெரிச்சலில் திருவள்ளுவர் கட்டுமரத்தால் நிறுவப்பட்டார் உண்மை இதுதான்

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    .....

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்