dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்ற மூவர் கைது

Share
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் தேவி, கனகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மங்கலம் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மங்கலம்பேட்டை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது, 21; பர்வேஷ் ேஹம்மதுா, 21; அலியார் நகர் அரபாஸ் அகமத், 35; ஆகியோர் கள்ளத்தனமாக கஞ்சா விற்றது தெரிந்தது. மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து 250 கிராம கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement