dinamalar telegram
Advertisement

தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா

Share
புதுச்சேரி : புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா நடந்தது.தமிழ்ச்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். சங்க செயலர் சீனு மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், துணைச் செயலர் அருள்செல்வம், ஆட்சிக்குழு உறுப்பினர் கந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement