dinamalar telegram
Advertisement

திருவாபரண பெட்டி ஊர்வலம்

Share
புதுச்சேரி : ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு, மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி எடுத்து செல்லும் ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி கோவிந்த சாலை, பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப சுவாமி ஆலயத்திற்கு, மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி எடுத்து செல்லும் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு துவக்கி வைத்தார். இதில், ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement