dinamalar telegram
Advertisement

திருக்கல்யாண உற்சவம்

Share
புதுச்சேரி : முதலியார்பேட்டை, வன்னியபெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்து வந்தது. தொடர்ந்து 11ம் தேதி சீனிவாச பெருமாள் -ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement