dinamalar telegram
Advertisement

சிந்தனையாளர் பேரவை வினாடி வினா போட்டி

Share
புதுச்சேரி : புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை சார்பில் இன்று வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை சார்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மாதம் தோறும், 'வாட்ஸ் ஆப் மற்றும் முகநுாலில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்கிறது.இந்த மாதத்திற்கான போட்டி இன்று காலை 8.00 மணிக்கு துவங்கிறது. திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி 30 கேள்விகள் வாட்ஸ் ஆப் குழுவில் கேட்கப்படும். இதற்கான பதில்களை 24 மணி நேரத்தில் 99945 49572 எண்ணிற்கு வாட்ஸ் அனுப்ப வேண்டும்.உங்கள் விடைகளுடன் பெயர், முழு முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை மொபைல் போனில் தட்டச்சு செய்து பதிய வேண்டும்.


வெற்றி பெறும் முதல் இருவருக்கு வரும் 23ம் தேதி ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.இத்தகவலை பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement