dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாம்

Share
புதுச்சேரி : லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டது.பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா துவக்கி வைத்தனர். லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நளினி தலைமை யிலான மருத்துவக் குழுவினர், 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர் களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement