dinamalar telegram
Advertisement

தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் விழா

Share
புதுச்சேரி : புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டா டப்பட்டது.முதுநிலை கோட்ட கண் காணிப்பாளர் சிவப்பிரகாசம் முன்னிலையில், மண் பானையில் பொங்கல் வைத்து, விழாவை கொண்டாடினர். தலைமை அஞ்சல் அதிகாரிகள் ரவி, தாமோ தரன், கருணாகரன், கணபதி சுப்ரமணியன், ரட்சகன், மற்றும் அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அஞ்சலக மனமகிழ்மன்ற செயலர் வெங்கடேசன் மற்றும் அமானுல்லா ஆகியோர் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement