dinamalar telegram
Advertisement

புகார் பெட்டி

Share
சுகாதார சீர்கேடு

திருவள்ளுவர் சாலை, சண்முகா தியேட்டர் எதிரே உள்ள பாழடைந்த பம்ப் ஹவுஸ் புதர் மண்டி, சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.மோகன், புதுச்சேரி.

திருக்கனுார் புறவழிச்சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடுஏற்பட்டுள்ளது.நாராயணன், திருக்கனுார்.

துர்நாற்றம் வீசுகிறது

பெரியகாலாப்பட்டு, ஆஞ்சநேயர் கோவில்பின்புறம் உள்ள குளத்தில் கழிவு நீரை விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.குமார், பெரியகாலாப்பட்டு.

கூனிச்சம்பட்டு அய்யனாரப்பன் கோவில் அருகே சாலையோரம் குவிக்கப்பட்டு வரும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.முருகன், கூனிச்சம்பட்டு

.சுகாதார சீர்கேடு


திருக்கனுார் அரசு பள்ளி எதிரே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பரணி, திருக்கனுார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement