dinamalar telegram
Advertisement

தைப்பூச பால் காவடி 

Share
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவில் தைப்பூச பால் காவடி விழா வரும் 18ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் கரகம், சுவாமிக்கு பால்காவடி எடுத்து வரந்து பூஜைகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்கினி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிவித்து செடல் உற்சவம் நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement