dinamalar telegram
Advertisement

தி.மு.க., சார்பில் கரும்பு வழங்கல்

Share
கடலுார் : கடலுாரில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கப்பட்டது. கடலுார் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சன் பிரைட் பிரகாஷ் தலைமை தாங்கி, கரும்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் வக்கீல் பிரபுமுத்து, அரிமா சங்கத் தலைவர் ராஜா, வின் எலக்ட்ரானிக்ஸ் ரவி, நிர்வாகிகள் செந்தில், முருகன், புருஷோத்தமன், ராமு, குமார், சதீஷ், அப்பு, ஏழுமலை, துளசிங்கம் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement