dinamalar telegram
Advertisement

காத்தவராயசாமிக்கு படையல் நிகழ்ச்சி

Share
கடலுார் : பொங்கலையொட்டி, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெரு சோலை வாழியம்மன் கோவிலில் காத்தவராயசாமிக்கு கும்பம் கொட்டி, படையல் நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் திருப்பாதிரிபுலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் சோலை வாழி மாரியம்மன் கோவிலில் காத்தவராய சுவாமிக்கு கும்பம் கொட்டி படையல் நிகழ்ச்சி நடந்தது.உற்சவர் சோலைவாழி அம்மனுன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாரதனையும், காத்தவராய சுவாமிக்கு தலை வாழை இலையில் அசைவ உணவு வகைகள் பரிமாறி வழிபாடு நடத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement