dinamalar telegram
Advertisement

சமத்துவ பொங்கல் விழா

Share
மந்தாரக்குப்பம் : குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். கல்வி ஆலோசகர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியில் சமத்துவ பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா பரிசுகளை வழங்கி பேசினார். பள்ளி முதல்வர் எடில்பெர்ட் பெலிக்ஸ் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement