dinamalar telegram
Advertisement

எடிபி பள்ளியில் பொங்கல் விழா

Share
கடலுார் : கடலுார் அடுத்த வாழப்பட்டு எடிபி பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளித் தலைவர் சீனிவாசன், தாளாளர் இந்துமதி சீனிவாசன் தலைமை தாங்கி பேசினர். பள்ளியின் கல்வித் தலைவர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். விழாவை 10-ம் மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement