dinamalar telegram
Advertisement

அட்சயாமந்திர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

Share
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவை பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை அரிமா சங்க தலைவர் புருஷோத்தமன், மாவட்ட தலைவர்கள் அருள்முருகன், ராதாகிருஷ்ணன், பொருளாளர் அங்கப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement