dinamalar telegram
Advertisement

தே.மு.தி.க., சார்பில் சமத்துவ பொங்கல்

Share
கடலுார் : கடலுார் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கடலுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கி, 500 பேருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.தொகுதி பொறுப்பாளர் லெனின், மாவட்ட துணை செயலாளர் ராஜ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர்கள் பாலமுருகன், ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், சித்தநாதன், தென்னரசு, மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் பமீதா கலாநிதி, சசிதேவி சத்தியமூர்த்தி பங்கேற்றனர். நகர துணை செயலளர் சரவணன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement