dinamalar telegram
Advertisement

கபசுர குடிநீர் வழங்கப்படுமா

Share
பெரியகுளம்.-பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கினர். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சில மாதங்களுக்கு முன் சித்தா பிரிவில் வழங்கப்பட்டது. இதற்கு அதிக வரவேற்பு இருந்தது. பெரியகுளம் பகுதியில் தற்போது நிலவும் பனி, சீதோஷன நிலை மாற்றத்தால் இருமல், சளி தொல்லையால் பலரும் அவதிபடுகின்றனர். அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் மீண்டும் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement