dinamalar telegram
Advertisement

ரோடு பள்ளத்தால் விபத்து அபாயம்

Share
தேனி-தேனி பொம்மையகவுண்டன்பட்டி ரேஷன் கடை முன்புள்ள ரோட்டின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.இங்கு 6 மாதத்துக்கு முன்பு ரோட்டின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. பாலத்தையொட்டிய ரோட்டின் மையத்தில் ராட்சத பள்ளம் விழுந்தது. இதனால் விபத்து நிகழ வாய்ப்புள்ளது. அதனருகே குழந்தைகள் மையம், குடியிருப்புகள் உள்ளன. சிறுவர்கள், முதியவர்கள் ரோட்டில் உள்ள பள்ளத்தில் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement