dinamalar telegram
Advertisement

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

Share
தேனி-தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் நடப்பு கல்வி ஆண்டுக்கான மத்திய, மாநில அரசின் கல்வி உதவித்தொகைக்கு escholaship.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜாதி, வருமான சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் விபரம் இணைக்க வேண்டும். இங்குள்ள கல்லுாரிகளில் பயிலும் பிற மாவட்ட ஆதிதிராவிடர் மாணவர்களும் பயன்பெற கல்லுாரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement