சமத்துவ பொங்கல்
கூடலூர்-கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எஸ்.ஐ., சுப்பிரமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போலீசாரின் குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!