dinamalar telegram
Advertisement

இலவச பனை விதைகள் வழங்கல்

Share
கம்பம், -பனை மரங்கள் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர உதவுகிறது. மேலும் மழைபொழிவை ஈர்க்கிறது. எனவே பனை வளர்ப்பை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவச பனை விதைகள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு தலா 6 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் பனை விதைகளை காலி இடங்கள், கண்மாய் கரை. வயல் வரப்புகளில் நட்டு பராமரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement