dinamalar telegram
Advertisement

பிடிபட்டது விரியன் பாம்பு

Share
கோபால்பட்டி, :கோபால்பட்டி இந்திராநகர் பகுதியில் வசிப்பவர் ராஜேஷ். இவரது வீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் பணியாளர்கள் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement