dinamalar telegram
Advertisement

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Share
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் புதிய தலைமுறை, சனார்டு தொண்டு நிறுவனம், முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சிகள் நலச்சங்கம், அமெரிக்கவாழ் அறக்கட்டளை இணைந்து நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் முகமது நஜிமுதீன் முன்னிலை வகித்தார். ரோட்டரி தலைவர் ஜெயராமன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் முருகன் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் ஜெயப்பிரகாஷ், சர்வ் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பாலு பங்கேற்றனர். எஸ், ஐ.,க்கள் அன்பழகன், நீலமேகம் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement