dinamalar telegram
Advertisement

பன்னாட்டு கருத்தரங்கு

Share
கொடைக்கானல் :கொடைக்கானல் தெரசா பல்கலையில் இயற்பியல் துறையில் ஆற்றல் மற்றும் சூழலியிலுக்கு உதவும் மேம்படுத்தப்பட்ட பொருட்கள் என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது.இயற்பியல் துறை தலைவர் உமாதேவி வரவேற்றார். துணைவேந்தர் வைதேகி பேசினார். கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் ஜிங் ஜாங் ஜங் தலைமை வகித்தார். ஜிம்பாப்வேவை சேர்ந்த ஜெ பாஸ் கவுமுரி, மலேசியா சுரேஷ் சகாதேவன், ஸ்பெயினை சேர்ந்த ராஜமாணிக்கம், மைசூர் சித்தார்த் ஜோதி ஆகியோர் ஆற்றல் மற்றும் சூழலியலுக்கு உதவும் பொருள் குறித்து விளக்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement