dinamalar telegram
Advertisement

முதியவருக்குபோக்சோ

Share
கொடைக்கானல்:கொடைக்கானல் கல்குழியை சேர்ந்த 15 வயது சிறுமியை சில தினங்களாக காணவில்லை. நாயுடுபுரத்தில் துர்க்கை அம்மன் கோயில் பூசாரி ராமசுந்தரம் 67, கோவிலின் பின்புறமுள்ள அறையில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement