dinamalar telegram
Advertisement

ஆற்றில் குளித்த ஆசிரியர் பலி

Share
நிலக்கோட்டை, :மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஆனந்த நகரைச் சேர்ந்தவர் வீர சிவா 36. திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். வீரசிவா தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். நேற்று நண்பர்களுடன் நடகோட்டை அருகே வைகை ஆற்றில் குளித்தார். நீச்சல் தெரியாத வீரசிவா, பள்ளத்தில் இறங்கியபோது நீரில் மூழ்கினார். நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வீரசிவா உடலை மீட்டனர். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement