dinamalar telegram
Advertisement

பைக்கில் புகுந்த நல்ல பாம்பு

Share
நத்தம், :நத்தம் முல்லை நகரில் வசிப்பவர் முகமது கனி. இவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை ஸ்டார்ட் செய்தார். அப்போது பைக்கில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டார். நத்தம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் லட்சுமணன், பைக்கில் பதுங்கிய பாம்பை உயிருடன் மீட்டனர். அது மூன்றடி நீளமுள்ள நல்ல பாம்பு என தெரிந்தது. அந்த பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கரந்தமலை வனப்பகுதியில் விடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement