dinamalar telegram
Advertisement

பிளாஸ்டிக் தீமை குறித்து விழிப்புணர்வு சுவர் ஓவியம்

Share
அருப்புக் கோட்டை,அருப்புக்கோட்டை அருகே பெரிய தும்மக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நம்மாழ்வார் வேளாண் மை தொழில்நுட்ப கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ரம்யா, சீமா பர்வீன், ஷபானா பாத்திமா, சிவ ஜோதிகா, செல்வ சோம ஸ்ரீ விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமரன் , சாரதா பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement