dinamalar telegram
Advertisement

----பா.ஜ., பொங்கல் விழா

Share
தளவாய்புரம் :ராஜபாளையம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியை முன்னிட்டு தளவாய்புரம் அம்மையாபுரத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். ராஜபாளையம் வடக்கு ஒன்றியபொதுச் செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.நிர்வாகிகள் பாண்டியராஜன், இருளப்பன், குரு சந்திரன், காளிராஜ் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement