dinamalar telegram
Advertisement

கொரோனா சிகிச்சை 117 பேர் டிஸ்சார்ஜ்

Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 117 குணமடைந்த பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, ஒரு லட்சத்து, 01 ஆயிரத்து, 114 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு வரிசையில், 12வது இடத்தில் திருப்பூர் இருக்கிறது.நேற்று, 117 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்; இதுவரை, 98 ஆயிரத்து, 069 பேர் குணமடைந்துள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 2,016 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; நேற்றுடன், கொரோனா தொற்று பலி எண்ணிக்கை, 1,029 ஆக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement