dinamalar telegram
Advertisement

தொழிலாளி கைது: மூவருக்கு வலை

Share
வெள்ளகோவில்:வெள்ளகோவிலில், விஞ்சை கழற்றி, திருட முயன்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.முத்துார், வெள்ளகோவில் ரோட்டில், கார்த்திகேய சிவசேனாபதி என்பவருக்கு சொந்தமான 3 மாடி புதிய கட்டடம் உள்ளது. இங்கு, கட்டுமான பணிக்காக, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி, குப்புசாமி, செல்வம், மகேஷ் ஆகிய நால்வர் வந்தனர்.நேற்று காலை கார்த்தி, குப்புசாமி, செல்வம், மகேஷ் ஆகிய நால்வரும் இணைந்து விஞ்சை கழற்றி திருட முயன்று உள்ளனர். வெள்ளகோவில் போலீசார் கார்த்தியை கைது செய்தனர். தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement