dinamalar telegram
Advertisement

சேவல் திருட்டு : இருவர் கைது

Share
பொங்கலுார்:சேவல்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.பல்லடம் - கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். 13ம் தேதி இரவு இவரது வீட்டில் இருந்த ஐந்து சேவல்களை காணவில்லை. காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.இதுதொடர்பாக, திருமுருகன்பூண்டியை சேர்ந்த செந்தில், 37; அவிநாசியை சேர்ந்த ஆனந்தகுமார், 34 ஆகியோரை கைது செய்து, அவர்கள் திருடிய ஐந்து சேவல்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement