dinamalar telegram
Advertisement

கட்சியினருடன் பொங்கல் கொண்டாடிய அமைச்சர்

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூரில், கட்சி அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கட்சியினருடன் கலந்து கொண்டார்.திருப்பூர் --- தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில், விறகு அடுப்பு மூட்டி, வெண்கல பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.அமைச்சர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட கட்சியினர் இதில் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு, பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement