dinamalar telegram
Advertisement

குப்பைகளமான காரைக்குடி புதிய பேருந்து நிலையம்

Share
காரைக்குடி :காரைக்குடி புதிய பேருந்து நிலைய வாசலில் கிடக்கும் குப்பையால் பயணிகள் முகம் சுளித்து வருகின்றனர்.காரைக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்துார், திருப்பதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து நிலைய வாயிலில் மூடை மூடையாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குப்பைகளை மாடுகள், நாய்கள் கிளறி விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement