dinamalar telegram
Advertisement

ஊரணியை சீரமைக்க கோரிக்கை

Share
திருப்புத்துார், ஜன.15-

திருப்புத்துார் அருகே மணமேல்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது அரையீட்டானேந்தல் கிராமம். இந்த கிராமத்தில் 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள பழமையான ஊரணி போதிய பராமரிப்பில்லாமல் உள்ளது. குளத்தில் தாமரைக்கொடியும், கரையைச் சுற்றிலும் சீமைக்கருவை மரங்களும் நிறைந்துள்ளன. இந்த ஊரணியை கிராமத்தினர் குளிக்க பயன்படுத்த முடியவில்லை ஊரணியை சீரமைக்க அப்பகுதியினர் கோரியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement