dinamalar telegram
Advertisement

கலையரங்க கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடை

Share
உத்தரகோசமங்கை :உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயில் செல்லும் வழியில் ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.350 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக கலையரங்க கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.இதனால் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் நிலவுகிறது.இடப்பற்றாக்குறையால் ரேஷன் பொருட்களை அடுக்கி வைப்பதிலும் சிரமம் உள்ளது.சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement