dinamalar telegram
Advertisement

சுப்ரீம் மொபைல்ஸ் 75வது கிளை திறப்பு

Share
Tamil News
கோவை:சுப்ரீம் மொபைல்ஸின், 75வது கிளை திறப்பு விழா சுந்தராபுரத்தில் நேற்று நடந்தது. பிராந்திய விற்பனை மேலாளர் தவ்பீக் கூறுகையில், ''புதிய கிளையில் அனைத்து முன்னணி பிராண்டுகளின் மொபைல்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், கேஜட்டுகள், 'டிவி', மொபைல் உதிரிபாகங்கள் கிடைக்கும். ஸ்மார்ட்போன்களுக்கு ரீப்ளேஸ்மென்ட் பாலிசி, பிரைஸ் ட்ராப் புரட்டெக்சன் பாலிசி இலவசம். புதிதாக வாங்கிய மொபைலின் ஸ்கிரீன், 12 மாதத்துக்குள் சேதமடைந்தால் இலவசமாக மாற்றித்தரப்படும்.வாங்கும் மொபைல்போன் விலை, ஒரு மாதத்துக்குள் குறைந்தால் வித்தியாச தொகை அவர்களது வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்படும். ரூ.1 லட்சம் வரை கடன் வசதி, லேப்டாப், மொபைல்களுக்கு எக்ஸ்சேன்ச் வசதி உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. விபரங்களுக்கு, 73977 77901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். முன்னதாக, எல்.ஜி.,வினியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த் புதிய கிளையை துவக்கி வைத்தார். மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி, தொழில் அபிவிருத்தி மேலாளர் பாலமுருகன், பிராந்திய விற்பனை மேலாளர் கவுதம், சிவராஜ் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement