dinamalar telegram
Advertisement

ராமேஸ்வரம் கோயில்ரதவீதி வெறிச்சோடியது

Share
ராமேஸ்வரம், பொங்கல் நாளான நேற்று கொரோனா பரவலை தடுக்க ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டதால் ரதவீதி வெறிச்சோடி காணப்பட்டது.கொரோனா பரவலை தவிர்க்க ஜன., 14 முதல் 18 வரை கோயிலில் பக்தர்கள் தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தை திருநாளாம் பொங்கல் விழாவான நேற்று ராமேஸ்வரம் கோயில் மூடப்பட்டது.வெளியூர், உள்ளூர் பக்தர்கள் வருகை இன்றி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, ரத வீதி வெறிச்சோடி கிடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement