dinamalar telegram
Advertisement

விழிப்புணர்வு கூட்டம்

Share
தொண்டி
கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தொண்டி போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா ஊரடங்கு சம்பந்தமாக வர்த்தக சங்கத்தினருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவாடானை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஞாயிறு ஊரடங்கின்போது கடைகள் திறக்கக்கூடாது, மற்ற நாட்களில் இரவு 10:00 மணிக்கு மேல் கடைகளைஅடைப்பது குறித்து போலீசார் பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement